விஜயதாச ராஜபக்க்ஷவை ஸ்ரீலங்கா

சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் கீர்த்தி உடவத்தவை பதில் பொதுச் செயலாளராகவும் நியமிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (20)  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க சமர்ப்பித்த  மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....