IMF அறிக்கை : நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் : ஹர்ஷ அழுத்தம்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த குறிப்புக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.