ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தம்! ஒரு கமிஷன் கதை !!
வெளிநாடு செல்லும் புதிய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்க மோட்டார் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
வெளிநாடு செல்லும் புதிய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்க மோட்டார் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட், வலைப்பந்து இரண்டு ஆசிய கிண்ணங்களை தனதாக்கிக் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து அணிகளை இலங்கை மக்கள் கொண்டி வருகின்றனர்.
இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விமானப்படையின் வெடிகுண்டு தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
தியாகி திலீபன் அவர்கள் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக அமைதி வழியில் போராடி உயிர் தியாகம் செய்தவர்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1926, ஏப்ரல் 21-ல் பிறந்த ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணை ஏறினார். அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்தவர்.
புதிய பிரதமராக நேற்று (மே 12) பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் குறையவில்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சீரற்ற முகாமைத்துவத்தால் தற்போது 7 மணி நேர வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.