அவுஸ்திரேலியப் பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் இன்று (23) சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி தனுஷ்க குணதில வாட்ஸ்அப் மெசேஜிங் சேவையை பயன்படுத்தவும் இரவில் வெளியே செல்லும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பிணை நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய மனுவை விசாரணை செய்ததன் பின்னர் தனுஷ்க குணதிலக்கவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி