கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மாவீரர் வாரம் இன்று (21) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து ​சென்று ஓமானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரான பெண் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023ஆம் வருடம் முதலாம் தவணைக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் என
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

டுபாய் மற்றும் ஓமானுக்கு மனித கடத்தல் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வாரம் முதல் ரயில் சேவைகளின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி