ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இதனைத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் நாளை (22) அதற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் தீர்மானித்துள்ளது

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி