கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்று 3 மாத காலத்திற்குள் நாடு பாரிய நெறுக்கடிக்குள் சிக்கியிருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கம் நிலத்தில் புதைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கனிம வளத்துறை இதை உறுதி செய்ததுடன், விரைவில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

அரசுக்கும் எதிர்கட்சிக்கும் சிநேகபூர்வமான தொடர்புள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க
தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவை நாங்கள்தான் மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம் அவருக்கு எதிராக பல நாடுகள் முன்னனியில் நின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது ஆனால் நாட்டில் விலைக்குறைப்பு செய்யவில்லை இதனால் பொது மக்களை கஸ்டத்துக்குள்ளாக்குவது உங்களது எதிர்பாரப்பு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய விசாரணை நடாத்துவதற்காக புதிய யோசனை 05 வருகின்ற 24 ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது இதனால் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்மையில் வெளிடப்பட்ட சாய்ந்தமருது நகரசபை உருவாகுவதற்காக வெளிட்ட வர்த்தமானி அறிக்கையை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லாது போயுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி