அரசுக்கும் எதிர்கட்சிக்கும் சிநேகபூர்வமான தொடர்புள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க
தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியின் போது மகிந்தவை ரணில் மற்றும் மைத்திரி ஆகியோர் பாதுகாத்தனர். இப்பொழுது ரணிலுக்கு 8 வாகனங்கள் மற்றும் 200 பாதுகாப்பு படையினர் வழங்கி கைமாற்றரசியலை மகிந்த செய்து வருவதாக அனுராதபுரத்தில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி