அபிவிருத்தி வேளைகளில் 70% மானவைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) களே செய்து கொண்டிருந்தன அதை ராஜபக்ச அரசாங்கம் நிருத்தியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து காணப்படும் சீனாவில் கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டை ஆற்சி செய்தவர்கள் 72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பேசப்பட்டது போல் ராஜகிரிய டி.பீ ஜயசிங்க (DPJ) கட்டிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவு  மற்றும் விவசாய அமைச்சு அந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களுக்காக ஐ. தே. க. இரண்டாக உடைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சமஹி ஜனபலவேகயுடன் சேர்க்க வேண்டாம் என்று தகவல் கிடைக்கின்றது.

அனுராதபுரம் பகுதியின் கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை நள்ளிரவு வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எந்தவொரு நாடும் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து வெளியேற முடியாது என ஐ .நா சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுதேர்தலில் மட்டக்களப்பு மட்டும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய தேர்தலில் போட்டியிடாது என தெரியவருகின்றது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி