கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி மின்சார சபை நட்டம​டைவதற்கான காரணம் அவசர மின்சார கொள்வனவுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக எந்த போட்டியும் நடக்காது இருந்த சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (26) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.

முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவின் மாத்தறையில் இருக்கும் வீட்டில் இன்று 27 இரவு பிரித் வைபவம் ஒன்று இடம் பெறவிருப்பதாகவும் இதனைத்தொடர்ந்து நாளையும் விசேட வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

LTTE யினரை யுத்தத்தினால் தோற்கடித்தோம் ஆனால் அவர்களின் கருத்துக்கள் தமிழ் அரசியல் வாதிகளால் உயிரூட்டப்படுகின்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனெரல் கமல் குணரத்ன தெரவித்துள்ளார்.

வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் போட்ட சத்தத்திற்கு ஜெனிவாவில் அடங்கி போய் விட்டாராம்.

கொழும்பில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக கூடுதளான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தலபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் இன்று 26 மு.ப 10 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறியக்கிடைகின்றது.

எகிப்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்தவர் என்ற வரலாற்றைப் பதிவு செய்தவர், ஹொஸ்னி முபாரக். சுமார் 30 வருடங்கள் தனது ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளார். 2011-ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக எழுந்த `அரபு வசந்தம்’ என்ற மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.

பொருட்களின் விலை குறையாத நிலையில் மக்கள் விசனம் அடைந்திருப்பதாகவும் அரசாங்கத்தின் மேல் கடுமையான கோபத்தில் மக்கள்  இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி