முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவை நாங்கள்தான் மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம் அவருக்கு எதிராக பல நாடுகள் முன்னனியில் நின்றன.

சபாநாயகர் அவர்களே முன்னால் வெளிவிவகார அமைச்சர் கடந்த 3௦ ம் திகதி ஜெனீவாவில் எதை சமர்ப்பித்தார் என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன். என்று பாரராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

நாங்கள் ஜெனீவாவிழும் ஜனநாயகமாக நடந்து கொண்டோம். கட்சிக்குள்ளும் அப்படித்தான் நடந்து கொண்டோம்,  மஹிந்த ராஜபக்சவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றியவர்கள் நாங்களே.

வெளிநாட்டு விசாரணை தேவை இல்லை உள்நாட்டிலேயே விசாரனை செய்து குற்றம் காணப்பட்டால் தண்டை வழங்க வேண்டும் என்று சொன்னதும் நாங்களே.

 ஆனால் இப்பொழுது மகிந்த கூறும் கதை பொய்யானது என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி