Feature

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக் கைதிகள் விடுவிப்பை

Feature

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற

Feature

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்

Feature

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக, பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டது.

நேற்று (09) ஏற்பட்ட  மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையமும் செயலிழந்து விட்டதாகவும் இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்றும், இலங்கை மின்சார சபை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

900 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு, தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு விபரங்களை மின்சார சபை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                                               

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி