எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நேற்று அவர் வீட்டில் இருந்த போது படையினர் அங்கு சென்று   ஏப்ரல் 21 ம் திகதி நடந்த குண்டு வெடிப்பின் போது அவர் சம்பந்தப்பட்டதாக கூறி அவரைக் கைது செய்ததாக ஊடகங்களின் மூலம் தெரியப்படுத்தினார்கள்.

அவருடைய கைது நடவடிக்கைக்கு எதிராக இந்த அணியாயத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் நானோ எனது சகோதரர் ரியாஜ் பதயுதீனோ எனது குடும்பமோ பாஸ்கு இரிதா தாக்குதலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் நாங்கள் உதவமாட்டோம் எல்லாச்சந்தர்ப்பத்திலும் அதற்கெதிராகவே செயற்பட்டுள்ளோம் இனியும் செயற்படுவோம் என்று கூறினார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி