ஜூன் 20 தேர்தலுக்கு எதிராக மைத்ரியின் மகன் வழக்குத் தாக்கல்!
ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புபிரபல அரசியல்வாதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்ரீ குணரத்னவின் மகன் , சரித்த மைத்ரி குணரத்ன உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை (SC/FR/89/2020) தாக்கல் செய்துள்ளார்.