சஜித்தை ஐ.தே.க .யிலிருந்து வெளியேற்றும் போது ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மாணம்!
ஐ.தே.க முன்னாள் பிரதித் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் 99 கட்சி உறுப்பினர்களை இடைநிறுத்த ஐ.தே.க செயற்குழு நேற்று முடிவு செய்துள்ள அதே வேலை 'சமகி ஜன பலவேகய' விரைவில் கூடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.