செய்திகள்
Showing page 963 of 1201 (18,013 articles)

ஜனாதிபதி ஜே.வி.பி பற்றி பேசுகிறாரா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தேசிய விஞ்ஞான தினம் மற்றும் தேசிய விஞ்ஞான வாரம் தொடர்பான தனது ஆரம்ப உரையில் அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

பசில் ரிவர்ஸ்: விமல் குழுவின் ஆசிரியர் முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பளத்தை (சம்பள முரண்பாட்டின் 1/3 பங்கு) ஒரேயடியாக வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக ஆசிரியர் சங்கப் போராட்டத்தின் முன்னோடிகளான மஹிந்த ஜயசிங்கவும் ஜோசப் ஸ்டாலினும் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைந்து கொண்ட இளம் ஊடகவியலாளர் ஜனாதிபதியின் பிரேரணையை பாராட்டுகின்றார்!
உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு இலங்கையில் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை நினைவு கூறும் வகையில் நேற்று (10) அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா-நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து!
5 ஆண்டுக்கு பிறகு இந்தியா-நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

'மங்களவின் நினைவு ' - உண்மையான தேசபக்தரின் மூன்று மாத முழு நினைவு (நவ. 23-26)
உண்மையான தேசப்பற்றாளரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமானார்.

முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நகர அபிவிருத்தியில் இருந்து காப்பாற்ற மீனவர்கள் நீதிமன்றத்திற்கு!
முத்துராஜவெல சுற்றாடல் உணர்திறன் வலயத்தில் உள்ள காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டவிரோதமாக சுவீகரித்தமையால் அப்பகுதி மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி மீனவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆசிரியர்களை தாக்கிய மொட்டு அரசியல்வாதி பிடிபட்டார்!
ஒரு வாரத்தின் பின்னர், ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவியின் தந்தையை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது,அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நட்டத்தை சரி செய்வதாகக் கூறி மண்ணெண்ணெய் விலையும் உயருமா!
மண்ணெண்ணெய் விற்பனை மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றிற்கு ரூ.23 மில்லியன் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

உழைப்புச் சுரண்டலை நீடிக்கக் கூடிய சட்டம் பாராளுமன்றத்திற்கு!
தனியார் துறை ஊழியர்களின் சேவையை நிறைவு செய்தல், ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து விடுவிப்பதை தாமதப்படுத்தல் மற்றும உழைப்புச் சுரண்டலை நீடிக்க சட்டத் திருத்தமொன்று ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மெல்ல மெல்ல குறையும் ஞானசாரரின் அதிகாரங்கள்!
கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ஒரே நாடு, ஒரோ சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி புதிய விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

'ஓரே நாடு ஒரே சட்டம்' செயலணி தொடா்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் உாிய பதில் வழங்கப்படவில்லை!
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ”ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி தொடா்பில் வெளியிடப்பட்ட வா்த்தமானி அறிவித்தலை, தாம் பாா்த்தவேளையிலேயே நாட்டின் பிரதமா் மஹிந்த ராஜபக்சவும் பாா்த்திருக்கவேண்டும் என்று ஜேவிபியின் தலைவா் அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா்.

வடக்கு,தெற்கு இணைந்து நடத்திய 'தேசிய எதிர்ப்பு தினம்' வெற்றிகரமாக நடைபெற்றது!
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்காவிடின் அரசாங்கம் மீண்டும் பாரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மலாலா யூசுப்சாய் திருமணம் செய்துகொண்டார்!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கள் உரிமைப் பிரச்சாரகருமான மலாலா யூசுப்சை இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துகொண்டார்.

