Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நட்டத்தை சரி செய்வதாகக் கூறி மண்ணெண்ணெய் விலையும் உயருமா!

T

The Leader Desk

நவம்பர் 10, 2021 • 2:19 PM

நட்டத்தை சரி செய்வதாகக் கூறி மண்ணெண்ணெய் விலையும் உயருமா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்கனவே, மண்ணெண்ணெய் ஒரு லீற்றலில் ரூ.33.00 நட்டமேற்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
  • நாளொன்றிற்கு சுமார் 500 தொன் விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய அமைச்சர் மண்ணெண்ணெய் தட்டுப்பாடுக்கு காரணம் தீடீரென ஏற்பட்ட அதிக கேள்வி தானெனவும் கூறினார்.
  • சிறு அளவிலான மீனவர்கள் தமது படகுகளுக்கும் மண்ணெண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.
எழுத்து அளவு:

ஏற்கனவே, மண்ணெண்ணெய் ஒரு லீற்றலில் ரூ.33.00 நட்டமேற்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நாளொன்றிற்கு சுமார் 500 தொன் விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய அமைச்சர் மண்ணெண்ணெய் தட்டுப்பாடுக்கு காரணம் தீடீரென ஏற்பட்ட அதிக கேள்வி தானெனவும் கூறினார்.

நகர்புற வறிய மக்கள் பெரும்பாலும் மண்ணெண்ணெய் அடுப்புகளையே பயன்படுத்துகின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமைதான் இதற்குக் காரணம். சிறு அளவிலான மீனவர்கள் தமது படகுகளுக்கும் மண்ணெண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.

கடந்த காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் போது அவற்றை விற்பதால் பெரிய நட்டம் ஏற்படுவதாக அரசாங்கமும், நிறுவனங்களும் கூறின. இறுதியில் நட்டத்தை சரி செய்வதற்காக என்று கூறி பொருட்களின் விலையை அதிகரித்தன. அதே போன்று அரசாங்கமும் மண்ணெண்ணெய் விலையை அதிகரித்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...