செய்திகள்
Showing page 961 of 1201 (18,013 articles)

ஜனாதிபதியின் முட்டாள்தனமான செயல்!
'ஒரே நாடு 'ஒரே சட்டம்' -குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நியமனமானது முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொலிசாரின் வீதி தடைகளையும் மீறி சமகி ஜன பலவேகயவின் ஆர்ப்பாட்டம் வீதி வழியாக கொழும்புக்கு! (வீடியோ)
'இந்த சாபம் இப்போது போதும்' என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று (16) பிற்பகல் கொழும்பில் நடத்த சமகி ஜன பலவேகயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகிந்தவின் இதயம் சிதைந்து விட்டதா? விஜேதாச கேட்கிறார்
சீனாவுக்கு விற்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டின் சொத்துக்களை விற்கின்றனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்கள் அரசுக்கு விடுத்த எச்சரிக்கை!
இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின், அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.

கோட்டாபய ஆட்சியின் முதலாவது மனித உரிமை தலைவர் பதவி விலகினார்!
கலாநிதி ஜகத் பாலசூரிய கடந்த ஒக்டோபர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகளின் சொல்லைக் கேட்டு கடமையாற்ற முடியாது! யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர்
அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் (Nagalingam Vedanayagan) தெரிவித்துள்ளார்.

"அதிகார இனவெறியை தமிழர்கள்மீது காட்டாதே", "சிங்கள் குடியேற்றத்தை நிறுத்து"வவுனியாவில் போராட்டம்!
வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக, இன்று (15) காலை, மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கான தடையுத்தரவை ஏற்க நீதிமன்றங்கள் மறுப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியினால் (எஸ்.ஜே.பி) நாளையதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்கள் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

'பசில் மட்டுமல்ல எந்த ராஜபக்சவுக்கும் அஞ்சமாட்டேன்' ஜோன் செனவிரத்ன!
மக்கள் பலத்தால் பாராளுமன்றத்திற்கு வந்த நான் பசில் ராஜபக்ச அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பயப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

விரைவில் மின்வெட்டு - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதல் முறையாக மூடப்படுகிறது!
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (15) முதல் தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எகிப்தில் தேள் கொட்டியதால் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
எகிப்தில் 500க்கும் மேற்பட்டோர் தேள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

40 ஆண்டுகள் காட்டில் வாழும் கென்!
ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கென் ஸ்மித் பிறரைப் போல இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள ஒரு தொலைதூர லோச்சின் கரையில் கையால் செய்யப்பட்ட மரத்தடி அறையில் மின்சாரம் அல்லது குழாய் நீர் வசதியின்றி வாழ்கிறார்.

அவுஸ்திரேலிய அணிக்கான வெற்றி இலக்கு 173!
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று பெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கான வெற்றி இலக்காக 173 ஓட்டங்களை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

கச்சா எண்ணெய் இல்லை! மூடப்படுகிறது சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலை!
கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாளைய தினம் முதல் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஜித்தின் போராட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை! சரத் வீரசேகர
ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

