செய்திகள்
Showing page 962 of 1201 (18,013 articles)

அமெரிக்க அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடுவதற்கு சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா பயணம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்று அமெரிக்கா சென்றுள்ளனர்.

மது அருத்திய ராணுவ வீரரால் ராணுவ வீராங்கனை கற்பழிப்பு!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. எலீசே அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த மாளிகையில் பணி புரிந்த ராணுவ வீராங்கனை, கடந்த ஜூலை மாதம் சக ராணுவ வீரரால் கற்பழிக்கப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தமான் கடலுக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கத்தினால் நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு!
சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எங்கே போகிறோம்? என்று தொியாத நிலையில் அரசாங்கம் சென்றுகொண்டிருக்கின்றது! முஜிபுர் ரஹ்மான்
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு 2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளாா்.

கனரக வாகனங்களுடன் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்! நளின் பண்டார
ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.

இலவசமாக பசளை வழங்குவோம் என கூறிய ஜனாதிபதி இப்போது அவரின் தலையில் கோளாறு உள்ளது!
விவசாயிகளின் கழுத்தை பிடிக்க முடியும் என ஜனாதிபதி கூறுகின்றார், அவருடடைய தலையில் ஒரு கோளாறு உள்ளதை போன்று தெரிகிறது என தேவால்ஹிந்த அஜித தேரர் (Venerable Dewalehinda Ajitha Thero) காட்டமாக தெரிவித்துள்ளார்.

50 வயதாகும்இவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டன் சிறையில் திருமணம்!
பிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் 2022: இது உங்களை எவ்வாறு பாதிக்கும்?
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பித்தார்.

சாரா ஹில்டன் அம்மையாரை சுமந்திரனும், சாணக்கியனும் சந்தித்தனர்!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபை வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கல் பற்றி சர்வதேச சமூகத்திற்கு கூறுகிறது!
சிங்களவர்களை மீள்குடியேற்றுவதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையான தமிழர்களை நீர்த்துப்போகச் செய்யும் ராஜபக்ச அரசின் முயற்சியை கத்தோலிக்க திருச்சபை எதிர்க்கிறது.

UNP-SJB போராட்டங்களுக்கு பயப்படுகிறீர்களா? கொவிட் அடக்குமுறை வருகிறது!
கொவிட்-19 தொடர்பான நோயாளி பகுதிக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள ஒரு செயற்பாடு அல்லது சந்தர்ப்பம் தொடர்பில் பல புதிய விதிமுறைகளை விதித்து சுகாதார அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு கோரி புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்!
தாங்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்து வருவதால்,போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.</p

நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகள் அதிகரிப்பு!
பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வடைவதால், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மைத்திரி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி!
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகள் உட்பட 30 அமைப்புகள் பொது கூட்டணியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இயங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இன ரீதியாக சமூகங்களை பிளவுபடுத்தும் 'ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை' உடனடியாக நிறுத்த வேண்டும்! எச்.எம்.எம். ஹரீஸ்
பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள்

