முன்னாள் அமைச்சரான நாடாளுமனற்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் தூதுவராக அவர் கடமையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
The Leader Desk
நவம்பர் 23, 2021 • 5:35 PM

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
முன்னாள் அமைச்சரான நாடாளுமனற்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் தூதுவராக அவர் கடமையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...