Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 959 of 1201 (18,013 articles)

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
நிதியமைச்சர் பசில் எங்கே?
செய்திகள்

நிதியமைச்சர் பசில் எங்கே?

நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற் வரும் நிலையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்றும் சபைக்கு சமூகமளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
எரிவாயு கசிவால் குதிரை பந்தய திடலில் தீ!
செய்திகள்

எரிவாயு கசிவால் குதிரை பந்தய திடலில் தீ!

கொழும்பு குதிரை பந்தய திடலின் கீழ் மாடியிலுள்ள சர்வதேச உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கு எரிவாயு கசிவே காரணம் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
முத்துராஜவெல காணியை கொள்வனவு செய்த தனியார் கம்பனி அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை இல்லை!
செய்திகள்

முத்துராஜவெல காணியை கொள்வனவு செய்த தனியார் கம்பனி அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை இல்லை!

சுற்றாடல் பாதிப்படையாத பிரதேசமான முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் 65,102 பர்சஸ் காணி ஒர பர்ச் 500 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பாராளுமன்ற பொது கணக்குகள் குழுவின் (கோபா) கவனத்திற்கு வந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கடற்படைக் கப்பல் மோதியதில் உயிரிழந்த இந்திய மீனவர் தொடர்பில் புதிய விசாரணை!
செய்திகள்

கடற்படைக் கப்பல் மோதியதில் உயிரிழந்த இந்திய மீனவர் தொடர்பில் புதிய விசாரணை!

இலங்கையின் வடக்கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் இந்தியக் கப்பலுடன் விபத்துக்குள்ளானதில் கடலில் விழுந்த தென்னிந்திய மீனவர் ஒருவரின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்து கருத்துக் கோரல்!
செய்திகள்

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்து கருத்துக் கோரல்!

அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை மேலும் பத்து வருடங்கள் நீடிக்க நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
விவசாயிகள் சட்டம் திரும்பப் பெறும் நடைமுறைகள் என்ன?
செய்திகள்

விவசாயிகள் சட்டம் திரும்பப் பெறும் நடைமுறைகள் என்ன?

இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அது அமலுக்கு வரும். அதுவே அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமானால், அதற்கும் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்ன?

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
'ஈஸ்டர் தாக்குதலின் முடிவுகள் சுழல்கின்றன, அரசாங்கம் பைத்தியமாகிவிட்டது'! குமார வெல்கம
செய்திகள்

'ஈஸ்டர் தாக்குதலின் முடிவுகள் சுழல்கின்றன, அரசாங்கம் பைத்தியமாகிவிட்டது'! குமார வெல்கம

ஈஸ்டர் தாக்குதலின் முடிவுகள் இன்று சுழல ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பைத்தியமாகி வருகிறது என்று சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பத்மநாபாவின் 70ஆவது ஜனன தினம் இன்றாகும்!
செய்திகள்

பத்மநாபாவின் 70ஆவது ஜனன தினம் இன்றாகும்!

தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுத்தல் என்ற பொதுப்புள்ளியில் இதய சுத்தியுடன் அனைத்து தரப்பினரும் ஐக்கியப்பட வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்தினைக் கொண்டிருந்த தோழர் நாபாவின் ஜனன

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டை மூட வேண்டிய நிலை! காரணத்தை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் தயாராகி வருகிறது! எஸ்.எம். மரிக்கார்
செய்திகள்

நாட்டை மூட வேண்டிய நிலை! காரணத்தை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் தயாராகி வருகிறது! எஸ்.எம். மரிக்கார்

அரசாங்கத்தினால், நாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால், நாட்டை மூட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M.Marikkar) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உயிர் நீத்தவர்களை நினைவுகூர இடமளிக்க மறுத்தால்,இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!அடைக்கலநாதன்
செய்திகள்

உயிர் நீத்தவர்களை நினைவுகூர இடமளிக்க மறுத்தால்,இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!அடைக்கலநாதன்

போரின்போது தமது மண்ணுக்காக, தமது இனத்துக்காக எந்த எதிர்பார்ப்பையும் கருதாது போரிட்டு உயிர்நீத்தவர்களுக்கான நிகழ்வுகளுக்கு இடம்தரவேண்டும்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ருமேனியா: ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து! 4 பேர் பலி
செய்திகள்

ருமேனியா: ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து! 4 பேர் பலி

ருமேனியாவில் ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்துடன் டீல் இல்லை! றிசாத்
செய்திகள்

அரசாங்கத்துடன் டீல் இல்லை! றிசாத்

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமது கட்சியின் கூட்டத்தை நடத்தி தீர்மானிக்க உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியூதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் டொலர்களை அச்சிட முடியாது வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்! பந்துல
செய்திகள்

இலங்கையில் டொலர்களை அச்சிட முடியாது வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்! பந்துல

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினையில் இருந்து மீள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மால் முடிந்தளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கள சமரவீரவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு!
செய்திகள்

மங்கள சமரவீரவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு!

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் இருதி அஞ்சலி நிகழ்வை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு