Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தமிழ் மாவீரர் நினைவேந்தலுக்காக வடக்கில் பூங்கா ஒதுக்கப்பட்டுள்ளது!

T

The Leader Desk

நவம்பர் 27, 2021 • 3:41 PM

தமிழ் மாவீரர் நினைவேந்தலுக்காக வடக்கில் பூங்கா ஒதுக்கப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி வல்வெட்டித்துறை தீருவில் பூங்கா மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கொவிட் 19 சுகாதார விதிகளின்படி, மாவீரர் தினம் இன்று [27] அனுஷ்டிக்கப்படும்.
  • சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை மாநகர சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
  • மாவீரர் தின அனுஷ்டிப்பு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
எழுத்து அளவு:

இதன்படி வல்வெட்டித்துறை தீருவில் பூங்கா மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 சுகாதார விதிகளின்படி, மாவீரர் தினம் இன்று [27] அனுஷ்டிக்கப்படும்.

மாவீரர்களின் கல்லறைகளுக்கு செல்வதை  ராணுவமும்,பொலிசாரும் தடுப்பதால் பொது இடத்தை ஒதுக்கித்தருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை மாநகர சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

காவல்துறையினர் எதிர்ப்பின் காரணமாக அனுமதி வழங்க மறுத்த மாநகர சபை, பின்னர் விசேட கூட்டத்தை கூட்டி பொது இடத்தை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஒதுக்கியது.

மாவீரர் தின அனுஷ்டிப்பு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

அரசியல் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மாவீரர்களுக்கு பொது இடங்களிலும் தனிப்பட்ட இடங்களிலும் அஞ்சலி செலுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...