Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இரு வாரங்களுக்குள் 6 சிலிண்டர் வெடிப்பு! கம்பனிகள் பொறுப்பா அரசாங்கம் பொறுப்பா! புபுது ஜயகொட

T

The Leader Desk

நவம்பர் 27, 2021 • 1:53 PM

இரு வாரங்களுக்குள் 6 சிலிண்டர் வெடிப்பு! கம்பனிகள் பொறுப்பா அரசாங்கம் பொறுப்பா! புபுது ஜயகொட

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவற்றில் குருநாகல் வீடொன்றில் நடந்த எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் ஒரு இளம்பெண் எரிகாயங்களுக்குள்ளாகி இறந்துள்ளார்.
  • பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணரத்ன கூறுகையில், இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்குக் காரணம் எரிவாயு கலவையில் ஏற்படுத்திய மாற்றம் தானென கூறியுள்ளார்.
  • நாட்டில எரிவாயு வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றாகள்.இதேநேரம் ஏரிவாயு முடிந்த பின்னர் புதிய எரிவாயு சிலிண்டரை வீட்டுக்கு கொண்டுவந்து பயன்படுத்தும் போது வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
எழுத்து அளவு:

தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட

‘வெலிகம ஹோட்டலொன்றில், கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் உனவகமொன்றில், கண்டியில் வீடொன்றில், திம்புலாகல வீடொன்றில், பன்னிபிட்டிய வீடொன்றில் மற்றும் 25ம் திகதி குருநாகல் வீடொன்றில் என்று தொடராக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் குருநாகல் வீடொன்றில் நடந்த எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் ஒரு இளம்பெண் எரிகாயங்களுக்குள்ளாகி இறந்துள்ளார்.

நாட்டில எரிவாயு வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றாகள்.இதேநேரம் ஏரிவாயு முடிந்த பின்னர் புதிய எரிவாயு சிலிண்டரை வீட்டுக்கு கொண்டுவந்து பயன்படுத்தும் போது வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில் உண்மை என்னவென்பதை தேடிப்பார்க்க வேண்டும். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணரத்ன கூறுகையில், இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்குக் காரணம் எரிவாயு கலவையில் ஏற்படுத்திய மாற்றம் தானென கூறியுள்ளார்.

இதை இலேசாக விட்டுவிட முடியாது. இப்படியான விபத்துகள் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? எரிவாயு கம்பனிகள் பொறுப்பேற்பதுமில்லை. அரசாங்கம் பொறுப்பேற்பதுமில்லை என கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...