Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வடக்கிலும், தெற்கிலும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!

T

The Leader Desk

நவம்பர் 26, 2021 • 6:16 PM

வடக்கிலும், தெற்கிலும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழ்த்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், விவசாய அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்களில் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்துகொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழ்த்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், விவசாய அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்களில் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்துகொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கிண்ணியா படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் குருநகர் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களை பாரவூர்தியில் ஏற்றிச் சென்று அவர்களை கைது செய்துள்ளனர்.

டயர்களை எரித்த சந்தேகத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட மூவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...