Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 953 of 1201 (18,013 articles)

அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி!
செய்திகள்

அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி!

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சிறுத்தையுடன் போராடி குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்!
செய்திகள்

சிறுத்தையுடன் போராடி குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்!

பழங்குடியின பெண் ஒருவர் நிராயுதபாணியாக நின்று சிறுத்தையுடன் சண்டையிட்டு தன் 6 வயது மகனை அதன் பாதங்களில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பலாத்காரமாக காணிகளை அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சி பொதுமக்களின் பலத்தால் தோற்கடிக்கப்பட்டது!
செய்திகள்

பலாத்காரமாக காணிகளை அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சி பொதுமக்களின் பலத்தால் தோற்கடிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் கடற்படையினரை ஈடுபடுத்தி தனியார் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சியை பெண்கள் உட்பட பிரதேச மக்கள் தோற்கடித்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கோத்தபாயவும் ரணிலும் வெளிநாட்டுப் பயணம்!
செய்திகள்

கோத்தபாயவும் ரணிலும் வெளிநாட்டுப் பயணம்!

5வது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாடு அபுதாபியில் டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
நாங்கள் மற்றொரு முறை முயற்சி செய்வோம் தோல்வியில் முடிந்த குடியேறி தம்பதியின் கண்ணீர் கதை!
செய்திகள்

நாங்கள் மற்றொரு முறை முயற்சி செய்வோம் தோல்வியில் முடிந்த குடியேறி தம்பதியின் கண்ணீர் கதை!

பெலாரூஸுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகளுள் இராக்கைச் சேர்ந்த ஒரு யசீதி தம்பதியும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கடக்கும் நம்பிக்கையில் பெலாரூஸ் நாட்டிற்கு

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அர்ஜூன ரணதுங்க அடுத்ததாக எந்தக் கட்சிக்கு செல்வார்!
செய்திகள்

அர்ஜூன ரணதுங்க அடுத்ததாக எந்தக் கட்சிக்கு செல்வார்!

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, (Arjuna Ranatunga) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அர்ஜூன ரணதுங்கவின் அடுத்த அரசியல் தரிப்பிடம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உகாண்டாவாக மாறப்போகும் இலங்கை! பொன்சேகா
செய்திகள்

உகாண்டாவாக மாறப்போகும் இலங்கை! பொன்சேகா

உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உலக எரிபொருள் விலை10 வீதத்தினால் வீழ்ச்சி!
செய்திகள்

உலக எரிபொருள் விலை10 வீதத்தினால் வீழ்ச்சி!

‘ஒமிக்ரோன்” புதிய வைரஸ் திரிபு பரவக் கூடிய ஆபத்து இருக்கும் நிலையில் உலக எரிபொருள் விலை 10 வீதத்தினால் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் பின்பு உலக எரிபொருள் விலை ஒரே நாளில் அதிக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகுமெனவும் கூறப்படுகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ட்விட்டர் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்தியர்!
செய்திகள்

ட்விட்டர் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்தியர்!

ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டோர்சி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய தலைமை நிர்வாகியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஆளனிப் பற்றாக்குறையால் மேல் மாகாணத்தில் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள்!
செய்திகள்

ஆளனிப் பற்றாக்குறையால் மேல் மாகாணத்தில் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள்!

மேல் மாகாணத்தில் சுமார் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சிறிசேன குரே காலமானார்!
செய்திகள்

சிறிசேன குரே காலமானார்!

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அனுராதபுர இராச்சியம்: 'கழிவறை இல்லை நாங்கள் இன்னும் காட்டிற்குப் போகிறோம்'!
செய்திகள்

அனுராதபுர இராச்சியம்: 'கழிவறை இல்லை நாங்கள் இன்னும் காட்டிற்குப் போகிறோம்'!

அநுராதபுரம் மாவட்டத்தின் திரப்பனை, இங்கினியாகம கிராம மக்கள் தண்ணீர், மின்சாரம், மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உங்களின் விருப்பத்துக்கு இங்கே பேச முடியாது"துணிவிருந்தால் சர்வதேச நீதிமன்றத்துக்கு வாருங்கள்"! கஜேந்திரன்
செய்திகள்

உங்களின் விருப்பத்துக்கு இங்கே பேச முடியாது"துணிவிருந்தால் சர்வதேச நீதிமன்றத்துக்கு வாருங்கள்"! கஜேந்திரன்

துணிவிருந்தால் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சவால் விடுத்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் பாரிய பாதிப்பு ஏற்படலாம்! WHO
செய்திகள்

கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் பாரிய பாதிப்பு ஏற்படலாம்! WHO

கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு 'மிக அதிகம்' என்றும், இதனால், சில பகுதிகளில் தீவிர விளைவுகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மண்டைதீவு கடலில் மூழ்கிய 2 படகுகள் மீனவர்கள் மீட்பு!
செய்திகள்

மண்டைதீவு கடலில் மூழ்கிய 2 படகுகள் மீனவர்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு முனைக்கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளதாகவும், தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு