Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கொரோனா தொற்றால் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் உயிரிழப்பு!

T

The Leader Desk

நவம்பர் 29, 2021 • 7:05 AM

கொரோனா தொற்றால் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிவசங்கர் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி பிறந்த அவர், உயிாிழக்கும் போது அவருக்கு 72 வயது.
  • தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
  • இவருக்கு பூவே உனக்காக படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டதுடன், மகதீரா படத்திற்கு தேசிய விருது பெற்றார்.
எழுத்து அளவு:

சிவசங்கர் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி பிறந்த அவர், உயிாிழக்கும் போது அவருக்கு 72 வயது. தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

அதோடு தமிழில், வரலாறு, பரதேசி, தானா சேர்ந்த கூட்டம் , சர்கார் உள்ளிட்ட பல படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

இவருக்கு பூவே உனக்காக படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டதுடன், மகதீரா படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

அதேவேளை பாகுபலி உள்ளிட்ட பிரபல பாடல்களுக்காக இவர் நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...