Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 952 of 1201 (18,013 articles)

நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கிறது! சஜித் பிரேமதாச
செய்திகள்

நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கிறது! சஜித் பிரேமதாச

இராஜினாமா செய்வதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
'பாதுகாப்பு காரணங்களுக்காக' வடக்கில் வலுசக்தி திட்டங்களை கைவிடுகிறது சீனா!
செய்திகள்

'பாதுகாப்பு காரணங்களுக்காக' வடக்கில் வலுசக்தி திட்டங்களை கைவிடுகிறது சீனா!

இலங்கையின் வலுசக்தி விநியோகத்தில் பங்களிக்கும் சீனாவின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.நிதியமைச்சர் பசில் ராஜபக்விற்கும் இந்திய நிதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சிறையில் அடைக்கப்பட்ட மகனின் உயிரைக் காக்க சிங்கள தாய் ஐ.நாவை நாடினார்!
செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட மகனின் உயிரைக் காக்க சிங்கள தாய் ஐ.நாவை நாடினார்!

ஒரு வருடத்திற்கும் மேலாக காவல்துறை காவலில் உள்ள தனது மகனின் உயிரைக் காப்பாற்ற தென்னிலங்கையில் தாய் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தொழிற்சங்கம் அமைத்தால் ஊழியர்களை பணி நீக்கும் ஏடிஜிக்கு எதிராக போராட்டம்!
செய்திகள்

தொழிற்சங்கம் அமைத்தால் ஊழியர்களை பணி நீக்கும் ஏடிஜிக்கு எதிராக போராட்டம்!

தொழிற்சங்கம் அமைப்பதில் ஈடுபட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு, நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து, கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் மாயம்!
செய்திகள்

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் மாயம்!

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளனர் என கூறப்படுகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஆறு நாட்களுக்குள் யாழ்.கடற்பரப்பில் தொடர்ச்சியாக கரையொதுங்கிய ஐந்து ஆண்களின் சடலங்கள்!
செய்திகள்

ஆறு நாட்களுக்குள் யாழ்.கடற்பரப்பில் தொடர்ச்சியாக கரையொதுங்கிய ஐந்து ஆண்களின் சடலங்கள்!

யாழ்.வடமராட்சி, சுப்பர்மடம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று கரையொதுங்கியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
​வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்களை அமைச்சர்களின் வீடுகளில் வைக்கவேண்டும்! சமந்த வித்யாரத்ன
செய்திகள்

​வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்களை அமைச்சர்களின் வீடுகளில் வைக்கவேண்டும்! சமந்த வித்யாரத்ன

அமைச்சர்களின் வீடுகளில் எரிவாயு அடுப்பு வெடித்தால் நல்லது என்று நான் நினைக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyaratna) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அண்மைய பேஸ்புக் தடைக்கு எதிராக தொழிற்சங்க தலைவர்கள் எதிர்ப்பு!
செய்திகள்

அண்மைய பேஸ்புக் தடைக்கு எதிராக தொழிற்சங்க தலைவர்கள் எதிர்ப்பு!

சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்பதோடு, அரச சேவையில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்து வெளிப்பாட்டிற்கு எதிரான விடயம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
புதைக்கப்பட்டதாக கருதப்படும் புலிகளின் தங்கம் தேடிய வீரசேகரவின்​ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம்!
செய்திகள்

புதைக்கப்பட்டதாக கருதப்படும் புலிகளின் தங்கம் தேடிய வீரசேகரவின்​ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம்!

இறுதி யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் புலிகளின் தங்கம் தேடிய சம்பவம் தொடர்பில் சரத் வீரசேகரவின் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
நீண்ட வரிசையில் காத்திருக்கும் யுகம் தற்போது உருவாகியுள்ளது! ஹேஷா விதானகே
செய்திகள்

நீண்ட வரிசையில் காத்திருக்கும் யுகம் தற்போது உருவாகியுள்ளது! ஹேஷா விதானகே

எரிவாயு தொடர்பான பிரச்சினை முழு நாட்டுக்காமான பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் அரசு அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அசாத் சாலி குற்றமற்றவர் நீதிபதி அமல் ரணராஜா !
செய்திகள்

அசாத் சாலி குற்றமற்றவர் நீதிபதி அமல் ரணராஜா !

மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு சவாலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம்!
செய்திகள்

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு சவாலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம்!

சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக, 300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அத்திட்டத்துக்கு 'குளோபல் கேட்வே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தொற்றுநோயின் ஐந்தாவது அலை: பசில் மீது ராஜித குற்றம் சாட்டுகிறார்!
செய்திகள்

தொற்றுநோயின் ஐந்தாவது அலை: பசில் மீது ராஜித குற்றம் சாட்டுகிறார்!

உலக சுகாதார அமைப்பு (WHO) கொவிட் வைரசின் ஐந்தாவது அலை உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக எச்சரித்துள்ளது, ஆனால் சுகாதார அமைச்சர் வரவுசெலவு திட்டத்தில் சுகாதார சேவைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சரவைக் கூட்டத்திற்கு தாமதம்: ஐஜிபி க்காக பாதை மூடல்!
செய்திகள்

அமைச்சரவைக் கூட்டத்திற்கு தாமதம்: ஐஜிபி க்காக பாதை மூடல்!

கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள வீதிகளில் வாகன நெரிசல் காரணமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் தாமதமாகி ஆரம்பித்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கேஸ் லீக் என்றால் 1311 ஹொட்லைனுக்கு தெரிவிக்கவும்!
செய்திகள்

கேஸ் லீக் என்றால் 1311 ஹொட்லைனுக்கு தெரிவிக்கவும்!

வீட்டு எரிவாயு அல்லது சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சனைகளை 1311 என்ற ஹொட்லைன் இலக்கத்திற்கு தெரிவிக்கலாம்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு