Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 937 of 1201 (18,014 articles)

நீங்கள் தயாரா?ஆம் நாங்கள் தயார் என்கிறார் அனுர!
செய்திகள்

நீங்கள் தயாரா?ஆம் நாங்கள் தயார் என்கிறார் அனுர!

ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க மக்கள் தயாராக இருந்தால், தமது கட்சியும் அதற்கு தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
திருகோணமலையிலும் சஜித்தின் 'சக்வல' (பிரபஞ்சம்) திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலையிலும் சஜித்தின் 'சக்வல' (பிரபஞ்சம்) திட்டம் ஆரம்பம்!

நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் ஊழலால் விழுங்கப்பட்டு வருகின்றன எனவே நாட்டில் ஊழலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றிய கதைகள்!
செய்திகள்

நாட்டில் பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றிய கதைகள்!

அந்நிய கையிருப்பு குறைந்து வருவதால் நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சமீபத்திய திட்டமாக மேலும் உள்ளூர் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் - முஸ்லிம் கூட்டு ஆவணத்திற்கு தமிழ் அரசு கட்சி இல்லை!
செய்திகள்

தமிழ் - முஸ்லிம் கூட்டு ஆவணத்திற்கு தமிழ் அரசு கட்சி இல்லை!

பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அதிகாரத்துடன் அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த இறுதி ஆவணத்தை முன்னணி தமிழ் அரசியல் கட்சி நிராகரித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
புரட்சியை வழிநடத்த தலைமைத்துவம் கொடுப்பேன் சுசிலிடம் இருந்து ஒரு குறிப்பு!
செய்திகள்

புரட்சியை வழிநடத்த தலைமைத்துவம் கொடுப்பேன் சுசிலிடம் இருந்து ஒரு குறிப்பு!

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி தன்னை நீக்கியது தனது அரசியல் எதிர்காலத்திற்கான பாக்கியம் என தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்! டலஸ்
செய்திகள்

ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்! டலஸ்

ஜனாதிபதி நினைத்தால் த ன்னையும் பதவி நீக்கம் செய்யலாம் என்றும், அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதாக தெரிவித்த அமைச்சர் டலஸ், இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறினார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்!
செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்!

சுசில் பிரேமஜயந்தவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இப்படியே போனால் நாடு அழிந்து விடும்! கலாநிதி ஹர்ஷ டி சில்வா
செய்திகள்

இப்படியே போனால் நாடு அழிந்து விடும்! கலாநிதி ஹர்ஷ டி சில்வா

பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடியை நோக்கி நகர்வதாக சமகி ஜன பலவேகவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்துகின்றார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சூடானில் வெடித்த மக்கள் போராட்டம்!
செய்திகள்

சூடானில் வெடித்த மக்கள் போராட்டம்!

சூடான் நாட்டில் வெடித்த மக்கள் போராட்டம் எதிரொலியாக பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு!
செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு!

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நிவாரணப் பொதியை வழங்க நேற்று (03) கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மகாவலி கரையை சேதப்படுத்தி ஆற்றின் திசையை மாற்ற அனுமதித்தது யார்?
செய்திகள்

மகாவலி கரையை சேதப்படுத்தி ஆற்றின் திசையை மாற்ற அனுமதித்தது யார்?

சுற்றாடல் அமைச்சரின் அழுத்தத்தின் கீழ் மகாவலி ஆற்றை திசை திருப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
2022இல் நீதித்துறையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள்! அலி சப்ரி
செய்திகள்

2022இல் நீதித்துறையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள்! அலி சப்ரி

இலங்கை வரலாற்றில் நீதித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இந்த வருடம் அமையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய சட்டமூலத்தை நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை! தினேஷ்
செய்திகள்

புதிய சட்டமூலத்தை நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை! தினேஷ்

மாகாண சபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - தினேஷ் குணவர்தன புதிய சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய இயலுமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உண்டு!
செய்திகள்

மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய இயலுமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உண்டு!

டிசம்பர் 31 ஆம் திகதி அரசு கோடிக்கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் டொலர் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு நாணயத்தாள்களை அச்சிடுவதால் இலங்கை

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பிரான்சில் 874 கார்களுக்கு தீ வைப்பு!
செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பிரான்சில் 874 கார்களுக்கு தீ வைப்பு!

உலகம் முழுவதும் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரேவற்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு சில நாடுகளில் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகை யில் பிரான்சில் சமீப ஆண்டுகளாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக கார்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு