Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

திருகோணமலையிலும் சஜித்தின் 'சக்வல' (பிரபஞ்சம்) திட்டம் ஆரம்பம்!

T

The Leader Desk

ஜனவரி 5, 2022 • 8:04 AM

திருகோணமலையிலும் சஜித்தின் 'சக்வல' (பிரபஞ்சம்) திட்டம் ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருட்டு, ஊழல், இலஞ்சம் இன்று நாட்டில் தலைவிரித்தாடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனை கட்டுப்படுத்துவதற்கு சமகி ஜன பலவேகய நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
  • எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நவீனத்துவக் கருத்தாக நவீன தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த பிள்ளைகளுக்கு டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனிகளை அன்பளிப்பு செய்யும் முன்னோடித் திட்டமான 'சக்வல'(பிரபஞ்சம்) இரண்டாம் கட்டம் நேற்று (04) ஆரம்பமானது.
  • திருகோணமலை நிலாவெளி சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நேற்று (04) 750,000 ரூபா பெறுமதியான வகுப்பறைக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

திருட்டு, ஊழல், இலஞ்சம் இன்று நாட்டில் தலைவிரித்தாடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனை கட்டுப்படுத்துவதற்கு சமகி ஜன பலவேகய நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

சக்வல திட்டம் சாம்பல்தீவு தமிழ் வித்தியாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னர் நடைபெற்ற வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நவீனத்துவக் கருத்தாக நவீன தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த பிள்ளைகளுக்கு டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனிகளை அன்பளிப்பு செய்யும் முன்னோடித் திட்டமான 'சக்வல'(பிரபஞ்சம்)  இரண்டாம் கட்டம் நேற்று (04) ஆரம்பமானது.

திருகோணமலை நிலாவெளி சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நேற்று (04) 750,000 ரூபா பெறுமதியான வகுப்பறைக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தாக செயற்படும் 'சக்வல' (பிரபஞ்சம்) திட்டம் நாட்டின் கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நவீன தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

sajith1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

திருகோணமலையிலும் சஜித்தின் 'சக்வல' (பிரபஞ்சம்) திட்டம் ஆரம்பம்! | Tamil Leader | We Lead the Nation