செய்திகள்
Showing page 939 of 1201 (18,014 articles)

சங்கங்கள், முதலாளிகள் இணைந்த சுகாதார குழுக்கள் உருவாக்கம்!
ஆடை மற்றும் தொழில்துறை ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தடை!
அரசியல் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த முயற்சிகளை முறியடிக்க அரசாங்கத்தின் நட்பு கட்சியொன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகளை "காகிதத்தடன் மட்டுப்படுத்த வேண்டாம்"!
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மரபுகளை ஆவணத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டாமென சர்வதேச தொழிற்சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இளஞ்செழியன் வடக்கிற்கு இடமாற்றம்!
அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது.

அடுத்த வாரம் முதல் ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாடுகள்!
புதிய ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நீண்ட கால சகா ஒருவர் தேவை என கருதினால் இலங்கைக்கு பத்துபில்லியன் கடன் கொடுங்கள்! சுப்பிரமணியன் சுவாமி
இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என இந்தியயாவின் மூத்த அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அரசிலிருந்து விலகிச் செல்லும் எந்த எண்ணமும் எமக்கு இல்லை! வாசுதேவ
நாங்கள் உருவாக்கிய அரசிலிருந்து நாங்கள் ஏன் விலகிச் செல்ல வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆரம்பித்துள்ள உணவு நெருக்கடியின் தீவிரம்!
''அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா இன்னைக்கு, அரை வயிறும், கால் வயிறும் கஞ்சை குடிச்சுக்கிட்டு தான் இருக்க வேண்டி இருக்கு" என மலையக பெண்ணான மாரியம்மா தெரிவிக்கின்றார்.

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்!
இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்ததில்! 38 பேர் பலி
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் அரசு நடத்தும்

தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வரும் கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும்! சி. வி. விக்னேஸ்வரன்
“தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு, சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்தார்.

இந்த நிலைமைக்கு காரணம் ராஜபக்ஷக்களே ! சம்பிக்க
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நிறை குறைந்த சிறுவர்களை கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைகிறது!
தெற்காசியாவில் நிறை குறைந்த சிறுவர்கள் அதிகமுள்ள நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின்படி ஐந்து வயதில் உயரத்திற்கேற்ற நிறை இல்லாத சிறுவர்கள் நிறை குறைந்த சிறுவர்களாக கணிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் அமைந்துள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகே துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கு நின்றுகொண்டிருந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்.

மகிந்த பயணித்த விமானம் யாருடையது என்ற விபரம் மகனுக்கு தெரியாதாம்!
பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த தனியார் விமானம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

