செய்திகள்
Showing page 938 of 1201 (18,014 articles)

மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்திற்கு மத்தியில் உள்ளனர்! சஜித் பிரேமதாச
பட்டினிக்கு இடமளித்து மக்களை கொலை செய்யாது கொல்லும் இந்த அரசாங்கம் ஜன படுகொலை அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) விமர்சித்துள்ளார்.

சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது! சிவசக்தி ஆனந்தன்
மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உணவு தட்டுப்பாட்டுக்கு கோட்டாபயதான் காரணம்! ஹர்ஷ டி சில்வா
நாம் தான் சிறப்பாக செய்தோம், எனக்கு தான் அனைத்தும் தெரியும் என கூறி அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர் எனவும் இந்த உணவு தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு 100 வீதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டொலரை இல்லாமல் ஆக்கியவர்கள் பொறுப்புக் கூறவேண்டும்! சுசில் பிரேமஜயந்த
செய்ய முடியாதவற்றை செய்ததன் காரணமாவே முழு நாடும் கஷ்டத்தில் வீழ்ந்துள்ளது எனவும் உணவு நெருக்கடிக்கு துறைக்கு சம்பந்தமான அமைச்சர்களும், கொள்கை அளவில் தீர்மானங்களை எடுத்த நபர்களும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)தெரிவித்துள்ளார்.

துபாயில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிய நயன்தாரா!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இந்த பிரபலமான காதல் ஜோடிகள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!
இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஹூ சத்தமெழுப்பிய பெண் சி.ஐ.டிக்கு!
ஜனாதிபதி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

தற்காலிக மருத்துவமனைகளை தயார் செய்யுங்கள்!
கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய மீனவர்களை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார் டக்ளஸ்!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு!
தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் 12.1ஆக அதிகரித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டம் நடத்த ஏற்பாடு!
தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை மறுதினம் 3 ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட செயற்குழு ஒன்றுக் கூடவுள்ளது.

வடகொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்! கிம் ஜோங்
"வாழ்வா, சாவா" என பெரும் போராட்டத்துக்கிடையில், சரிவை சந்தித்து வரும் வடகொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார்.

பஷில் ராஜபக்ஷ நாட்டை நாசமாக்கி வருகின்றார்! விஜயதாஸ ராஜபக்ஷ
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைக்கவே முடியாது என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நத்தாருக்கு முன் எரிபொருளின் விலை உயர்வு! புத்தாண்டுக்கு முன் பால்மாவின் விலை உயர்வு! சஜித்
புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சேவாக்கின் சகோதரி அன்ஜூ சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் சகோதரி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

