செய்திகள்
Showing page 926 of 1201 (18,014 articles)

டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் தீவிபத்து!
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் நேற்றிரவு (26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை உருவாக்கிக்கொள்ளும்வரை நாம் ஓயப்போவதில்லை! எம். திலகராஜ்
"நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும். எனவே

பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது! ஜீ.எல்.பீரிஸ்
43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சோளம் இல்லை அதனால் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை!
நாட்டில் போதுமான அளவில் சோளம் கிடைக்காத காரணத்தினால், ஜா-எலவில் உள்ள திரிபோஷா தொழிற்சாலையில் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தேர்தலில் போட்டியிடாது தியானத்தில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் அறிவிப்பு!
மீண்டும் தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் ஒரு வாரத்தில் மட்டும் 2 பத்திரிகையாளர்கள் கொலை!
மெக்சிகோவில் டிஜுனா நகரில் மூத்த பத்திரிக்கைளார் லூர்து மால்டோநாட் என்பவர் காரில் சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமெந்தை அதிக விலையில் விற்ற நபர் கைது
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறுபட்ட அரசியல்வாதிகள் ஒன்றிணைந்த நிகழ்வு இது
பேருவளை அல் பாஸிஹத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் ஆய்வுக்கூடம் 400,000 ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொவிட்! மீண்டும் முடக்கமா?
நாளுக்கு நாள் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முடக்கம் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈழத்து வீராங்கனைக்கு அடங்காமை குழுவின் சன்மானம்!
சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம்.

வேகமெடுக்கும் ஒமிக்ரோன் – முடக்கம் வருமா?
"நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்" – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்தின் கீழ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது
'முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரை 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக நியமித்ததையடுத்து சில பௌத்த தேசியவாதிகள் உட்பட இலங்கையில் உள்ள ஒரே அரசியல் நோக்குடைய பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். .'

அமெரிக்காவில் ஏற்பட்ட படகு விபத்தில் 39 பேர் மாயம்!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது நடுக்கடலில் படகு ஒன்று கவிழ்ந்து கிடப்பதை கண்டனர்.

இந்த அரசுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என தெரியவில்லை! கபீர் ஹாசீம்
” தற்போதைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே பதவி விலகவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தியுள்ளார்.

13வது திருத்தத்தை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் தரப்பு!
13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையது அல்ல என கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு அடித்துக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

