Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வேறுபட்ட அரசியல்வாதிகள் ஒன்றிணைந்த நிகழ்வு இது

T

The Leader Desk

ஜனவரி 27, 2022 • 9:33 AM

வேறுபட்ட அரசியல்வாதிகள் ஒன்றிணைந்த நிகழ்வு இது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பண்முகப்படுத்த்ப்பட்ட நிதியில் இருந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  • இந்த வாய்ப்பை இன்று அனைத்து கட்சி மாநாடாகவே பார்க்கிறேன்.
  • இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற இம்தீயாஸ் பாக்கீர் மாக்கர், ''இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதும், திறந்துவைப்பதும் அரசியல் இலாபம் பெறுவதற்காக என்று பொதுவான கருத்து உள்ளது.
எழுத்து அளவு:


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பண்முகப்படுத்த்ப்பட்ட நிதியில் இருந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற இம்தீயாஸ் பாக்கீர் மாக்கர்,
''இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதும், திறந்துவைப்பதும் அரசியல் இலாபம் பெறுவதற்காக என்று பொதுவான கருத்து உள்ளது. இருப்பினும், இந்த நிகழ்வு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இலங்கையில் கல்வி என்பது விசேட முதலீடு என்பதை உணர்ந்து, பல கருத்துள்ள அரசியல் பிரதிநிதிகள் இவ்வாறான பணியை முன்னெடுக்க ஓரணியில் இணைந்திருப்பதுபாராட்டுக்குரியது.'' என்ற தெரிவித்தார்.

இந்த வாய்ப்பை இன்று அனைத்து கட்சி மாநாடாகவே பார்க்கிறேன். அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. புகழ் என்பது மூங்கிலைப் போன்றது. கடமைகளைச் செய்வது மிக முக்கியமானது என்று துறவி ஒருவர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது. சமூகத்திற்காக பணியாற்றுபவன் இறைவனுக்கு மிக அருகாமையில் இருக்கிறான் என்று இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...