Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 924 of 1201 (18,014 articles)

நெருக்கடியில் மின்சாரத்துறை! என்ன நடக்கிறது?
செய்திகள்

நெருக்கடியில் மின்சாரத்துறை! என்ன நடக்கிறது?

''யுகதனவி“ அனல் மின்சார நிலைய உற்பத்தி தேசிய மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 100 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய உற்பத்தியுடன் இணைக்கப்படுகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வேலை நிறுத்தத் தடை செய்யக் கோரிய நீதியமைச்சருக்கு எதிராக போராட்டம்!
செய்திகள்

வேலை நிறுத்தத் தடை செய்யக் கோரிய நீதியமைச்சருக்கு எதிராக போராட்டம்!

தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் எதேச்சாதிகாரமாக கூறியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சுகாதார வழிகாட்டல்கள் கொவிட் பரவுவதை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம்!
செய்திகள்

சுகாதார வழிகாட்டல்கள் கொவிட் பரவுவதை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம்!

எந்தவொரு அறிவியல் பூர்வான காரணங்களும் இன்றி கொவிட் தவிர்ப்பு (Exit Strategy) வழிகாட்டியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளதாக சுகாதார சேவையின் முன்னணி தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அதிபரை தாக்கிய பெண் ஆசிரியர்! போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - மீண்டும் வெடித்தது சர்ச்சை
செய்திகள்

அதிபரை தாக்கிய பெண் ஆசிரியர்! போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - மீண்டும் வெடித்தது சர்ச்சை

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரை பெண் ஆசிரியர் தாக்கியதில் அதிபர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
BlackMarket நிதியமைச்சர் : உச்சம் தொடும் பெருந்தலைகளின் மோதல்
செய்திகள்

BlackMarket நிதியமைச்சர் : உச்சம் தொடும் பெருந்தலைகளின் மோதல்

இலங்கையின் தற்போதைய டொலர் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் பெரும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, புறக்கோட்டையில் கறுப்புச் சந்தை முதலாளிகளின் கதையைக் கூறி முழுமையாக நிலைமையை சீர்குலைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தமிக மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

தமிக மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

கடலில் சாவதை விட வீதியில் சாவோம் என யாழ் மீனவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். தமிக மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து யாழில் மீனவர்கள் கன்வனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழப்பு!
செய்திகள்

உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கறுப்புப் பணத்தில் வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கினோம் : நிதியமைச்சர் பசில் ராஜபக்ச
செய்திகள்

கறுப்புப் பணத்தில் வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கினோம் : நிதியமைச்சர் பசில் ராஜபக்ச

உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜெனீவா அழுத்தத்தால் அரசியல் கைதிகள் சிலருக்கு விடுதலை
செய்திகள்

ஜெனீவா அழுத்தத்தால் அரசியல் கைதிகள் சிலருக்கு விடுதலை

இலங்கையின் மோசமான மனித உரிமைகள் அறிக்கை ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலரை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் அரசியல் கைதிகள் என்ற பதத்தை அவர் மறுத்திருந்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கிட்டுபூங்கா பிரகடனம் - வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி
செய்திகள்

கிட்டுபூங்கா பிரகடனம் - வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கிட்டுபூங்கா பிரகடனத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
21 மில்லியன் மனங்களைக் கொள்ளைக் கொண்ட TikTok சிறுமி
செய்திகள்

21 மில்லியன் மனங்களைக் கொள்ளைக் கொண்ட TikTok சிறுமி

சமூக வலைதளங்களில் தற்போது அமோக வளர்ச்சியடைந்துள்ள TikTok தளத்தில் 9 வயது சிறுமிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வேனில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : சாவகச்சேரியில் சம்பவம்
செய்திகள்

வேனில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : சாவகச்சேரியில் சம்பவம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது, வேனில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
யாழ் கடற்பரப்பில் இந்திய மீனவருடன் மோதல் : வடக்கில் பதற்றம்
செய்திகள்

யாழ் கடற்பரப்பில் இந்திய மீனவருடன் மோதல் : வடக்கில் பதற்றம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது இந்திய மீனவர்கள் பெற்றோல் குண்டு

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை! நண்பர் வெளியிட்ட பதிவு
செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை! நண்பர் வெளியிட்ட பதிவு

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை! நண்பர் வெளியிட்ட பதிவு அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
75,000 சுற்றுலாப் பயணிகள் - டட்லியின் ஹோட்டலுக்கு உதயங்கவின் விளம்பரம்
செய்திகள்

75,000 சுற்றுலாப் பயணிகள் - டட்லியின் ஹோட்டலுக்கு உதயங்கவின் விளம்பரம்

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000 ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு