Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட படகு விபத்தில் 39 பேர் மாயம்!

T

The Leader Desk

ஜனவரி 26, 2022 • 4:55 PM

அமெரிக்காவில்  ஏற்பட்ட படகு  விபத்தில் 39 பேர் மாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பின்னர் அருகில் சென்று பார்த்த போது, படகின் மேற்பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்தனர்.
  • இது தொடர்பாக மியாமி கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலில் தத்தளித்து கொண்டிருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒரு ஆட் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
  • இவர்கள் கடந்த 21-ம் தேதி இரவு 39 பேரை ஏற்றிக் கொண்டு பகாமா தீவில் இருந்து புறப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மியாமி கடற்பகுதியில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு வரை தவிர அனைவரும் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

பின்னர் அருகில் சென்று பார்த்த போது, படகின் மேற்பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்தனர். பின்னர் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்க கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

இது தொடர்பாக மியாமி கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கடலில் தத்தளித்து கொண்டிருந்த நபரிடம் நடத்திய  விசாரணையில், அவர் ஒரு  ஆட் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 21-ம் தேதி இரவு 39 பேரை ஏற்றிக் கொண்டு பகாமா தீவில் இருந்து புறப்பட்டுள்ளனர்.  மோசமான  வானிலை காரணமாக மியாமி கடற்பகுதியில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.  இந்த விபத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு வரை தவிர அனைவரும் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் கனடாவில் இருந்த அமெரிக்காவிற்குள் ஆட் கடத்தல் கும்பலின் உதவியோடு நுழைய முயன்ற நான்கு இந்தியர்கள் கடும் பனியில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...