செய்திகள்
Showing page 927 of 1201 (18,014 articles)

பதவி விலகும் படலம் தொடர்கிறது
விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர யாப்பா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

யார் எப்படியான அரசியல் நகர்வை முன்னெடுத்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தான்!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசதான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்தாவிட்டால் இரணைமடு குளத்துக்கு ஆபத்து ஏற்படும்!
கிளிநொச்சி மாவட்டத்தின் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரும் வளமான இரணைமடு குளத்துக்கு ஆபத்து ஏற்படுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக்கைதிகள் பாதுகாக்கப்படப்போவதில்லை! நீதி அமைச்சர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த விரும்பவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

மஹிந்தவின் பணத்தை கொள்யையடித்தது யார்? கசிந்தது தகவல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கில் இருந்து மூன்றரை கோடி ரூபாயை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சவால்!
தனது பதவிக் காலத்தில் இலங்கையில் எவ்வித மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரைக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்று கூறப்படும் வி.உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார்.

அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மோடி அழைப்பு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை வலியுறுத்திய மோடி, இதுபற்றிய விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு சிறை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் புதிய முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர நியமனம்!
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை அடுத்து இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்! 2 பேர் பலி
தென்மேற்கு ஹைட்டியில் 5.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மஹிந்தவின் 30 மில்லியன் ரூபாவை சூட்சுமமான முறையில் எடுத்த உதித லொக்கு பண்டார!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவம் ஜனாதிபதி ரோச் கபோரை அகற்றி, அரச அதிகாரத்தைக் கைப்பற்றியது!
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் அதிபர் ராக் மார்க் கிறிஸ்டியன் கபோரை கிளர்ச்சிப் படைகள் அகற்றி ஆட்சியை கைப்பற்றினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குணமடைந்துள்ளார்!
அவசர நிலை காரணமாக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்க: மேற்குலத்தை நாடும் தமிழ்க் கட்சிகள்
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதையும் உறுதிப்படுத்தும்

முல்லைத்தீவில் மற்றுமொரு முற்கம்பித் தாக்குதல் : இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், தமிழ் சாரதி ஒருவர் மீது முள்கம்பித் பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

