Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 928 of 1201 (18,014 articles)

தமிழக மீனவர்களின் படகுகள் ஏல விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்க! செந்தில் தொண்டமான்
செய்திகள்

தமிழக மீனவர்களின் படகுகள் ஏல விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்க! செந்தில் தொண்டமான்

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனைக்கு விடப்படுவதாக

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஊடகவியலாளர் சுகீர்தராஜன் கொல்லப்பட்டு 16 வருடங்கள்!
செய்திகள்

ஊடகவியலாளர் சுகீர்தராஜன் கொல்லப்பட்டு 16 வருடங்கள்!

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்களாக நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலைய உடன்படிக்கை விரைவில்!
செய்திகள்

சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலைய உடன்படிக்கை விரைவில்!

சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் அரச நிறுவனமான NTPC எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
நான் தமிழன் என்னிடம் நாடு வராது அதுதான் யதார்த்தம் ! மனோ
செய்திகள்

நான் தமிழன் என்னிடம் நாடு வராது அதுதான் யதார்த்தம் ! மனோ

என்னிடம் முடியுமானால் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உயர்வோம் – உயர்த்துவோம் (ரட்டே ரால)
செய்திகள்

உயர்வோம் – உயர்த்துவோம் (ரட்டே ரால)

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 43 வது பிரிவு தொடங்கப்படுவதால் அதனை மதிப்பிடுங்கள் என ரட்டே ராலவின் இக்கட்டுரை 43வது சேனநாயக்கா மாநாட்டுடன் தொடங்குகிறது

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
போதைப் பொருளுடன் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைச்சரின் மகன் கைது !
செய்திகள்

போதைப் பொருளுடன் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைச்சரின் மகன் கைது !

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவின் தேவைக்கு TNA செயற்படுவதாக குற்றச்சாட்டு!
செய்திகள்

இந்தியாவின் தேவைக்கு TNA செயற்படுவதாக குற்றச்சாட்டு!

34 வருடங்களுக்கு முன்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எதிர்த்த தமிழ்த் தலைவர்கள் தற்போது இந்தியாவின் தேவைக்கு அதனை நடைமுறைப்படுத்தக் கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பாகிஸ்தானில் உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்!
செய்திகள்

பாகிஸ்தானில் உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்!

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
காவலில் வைக்கப்பட்டிருந்த காட்டு யானை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பு!
செய்திகள்

காவலில் வைக்கப்பட்டிருந்த காட்டு யானை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பு!

ஹொரவபொத்தானை யானைகள் தடுப்பு நிலையத்தில் உள்ள யானைகள் ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் மனித நடவடிக்கைகளினால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மில்கோ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த, புதிய நியமனம் வேண்டாம் என்கிறார்!
செய்திகள்

மில்கோ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த, புதிய நியமனம் வேண்டாம் என்கிறார்!

மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த விக்ரமசிங்க லங்கா உர நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தொற்றுநோயால் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயாளர்கள்!
செய்திகள்

தொற்றுநோயால் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயாளர்கள்!

ஸ்ரீலங்காவில் கொவிட் நோயினால் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயாளிகள் என தெரியவந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
தனியார் துறை விபத்து இழப்பீடு '2 மில்லியன் வரை'!
செய்திகள்

தனியார் துறை விபத்து இழப்பீடு '2 மில்லியன் வரை'!

கடமையின் போது விபத்துக்களில் உயிரிழக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொருளாதார வீழ்சிக்கு காரணம் இனவாதமே! ஆர். இராஜாராம்
செய்திகள்

பொருளாதார வீழ்சிக்கு காரணம் இனவாதமே! ஆர். இராஜாராம்

இனவாதமே இந்நாட்டின் பொருளாதார வீழ்சிக்கு காரணமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கிளிநொச்சியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் தாயும் மகளும் பலி!
செய்திகள்

கிளிநொச்சியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் தாயும் மகளும் பலி!

கிளிநொச்சி வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 17 வயதான மகளும் தாயாரும் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மகளை வன்புணர்வு செய்தவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை!
செய்திகள்

மகளை வன்புணர்வு செய்தவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை!

தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு