செய்திகள்
Showing page 910 of 1202 (18,020 articles)

“எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது” என்ற கூற்றுக்கு மாறாக நேற்றிரவு எரிபொருளின் விலை சடுதியாக உயர்வு
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் விலை உயரலாம் என்ற அச்சத்தில் பல நுகர்வோர் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியிருந்த நிலையில், ‘உலக சந்தையில் எரிபொருளின்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்கள் - கை கொடுக்குமா சட்டம்?
கருக்கலைப்புக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இதேவேளை, இலங்கையில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாய் இறப்புக்கான மூன்றாவது பொதுவான காரணியாகக் பாதுகாப்பற்ற கருக் கலைப்பு அமைகிறது.

ஒரு அமெரிக்க டொலருக்கு 20 ரூபாய் ஊக்க கொடுப்பனவு - நிதியமைச்சு தீர்மானம்
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

”குறுகிய மனப்பான்மையுடன் செயற்படாமல் மக்களுக்கு நட்புக்கரம் நீட்டுங்கள்” - கரு ஜயசூரிய
அத்தியாவசிய உணவு பொருட்களின் பற்றாக்குறையினால் பாதிப்படைந்து இருக்கவும் மக்களின் அழுகுரல்கள் எம்மை வருத்தமடைய செய்துள்ளதாக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா நிரோஷா உடன் வந்த பேய் படையணி
ஹிருணிகா பிரேமச்சந்திர, நிரோஷா அத்துகோரல இன்னும் சில பெண்களோடு இணைந்து வந்து ஜனாதிபதியின சிறிய வீட்டை சுற்றி மேற்கொண்ட போராட்டம் இலங்கையில் மிகப் பெரிய தலைப்பாகும். அது ஒரு

வடக்கு மீனவர்கள் பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் கையாள வேண்டும்
அரசாங்கத்தின் தவறான கொள்கை காரணமாக மக்கள் போராட்டமான வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் நெருக்கடியும், தங்கத்தின் விலை உயர்வும்
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது - காமினி லொக்குகே
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.

367 பொருட்கள் இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு - பசிலின் அதிரடி உத்தரவு
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு "பொது சேவைகள் அமைச்சு" உத்தரவு
நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, பொது நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

டொலர் ஒன்றுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி தீர்மானம்
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"புடினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை" - ரஷ்யாவுக்கு தொடர்ந்து விழும் பலத்த அடி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில் உள்ள தனது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக பிரபல உணவகமான மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.

”மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்” என்று வெளியான செய்தி பொய்யானது - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“யாரைக்கண்டும் பயப்படவில்லை” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிரட்டல்
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்புக்களை அந்தநாட்டின் இராணுவம் தாக்கி அழித்துவரும் காணொலி வெளியாகி தற்போது பகிரப்பட்டு வருகின்றது.

நாட்டில் இன, மதக் குழுக்களாக எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது ; ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணி எடுக்கவுள்ள நடவடிக்கை
இலங்கையில் இன மற்றும் மதக் குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது என்பதை தேசியக் கொள்கையாக்கி, சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து ஒரே நாடு

