Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●

செய்திகள்

Showing page 909 of 1202 (18,020 articles)

இலங்கை மக்களின் கழுத்தை நெருக்கும் பொருளாதார நெருக்கடி!
செய்திகள்

இலங்கை மக்களின் கழுத்தை நெருக்கும் பொருளாதார நெருக்கடி!

இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலையில் ஏற்படுத்தப்பட்டுவரும் பாரிய அதிகரிப்பு நாட்டு மக்களின் கழுத்தை நெருக்கும் நிலையை எட்டியுள்ளது. எரிபொருள் விலையுடன், நாட்டின் போக்குவரத்துக் கட்டணம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அரச ஆணைக்குழுக்களில் நம்பிக்கையிழந்த பெண்களினால் 'மகளிர் ஆணைக்குழு' உருவாக்கம்!
செய்திகள்

அரச ஆணைக்குழுக்களில் நம்பிக்கையிழந்த பெண்களினால் 'மகளிர் ஆணைக்குழு' உருவாக்கம்!

இலங்கையில் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பணித்துறை ஆணைக்குழுக்கள் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காத காரணத்தினால், பெண்களே இணைந்து மகளிர் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அரசியல் பரபரப்புக்கு ரணிலின் அதிரடி அறிவிப்பு
செய்திகள்

அரசியல் பரபரப்புக்கு ரணிலின் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் தேசிய அரசாங்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த தேசிய அரசாங்கத்தில் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
”ஊர் திரும்ப நேர்ந்தால் கொல்லப்படுவோம்” - உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் அச்சம்
செய்திகள்

”ஊர் திரும்ப நேர்ந்தால் கொல்லப்படுவோம்” - உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் அச்சம்

போருக்கு பின்னர் ஊரு திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படலாம் என உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கைக்கு செல்லும் மோடி - டெல்லிக்கு பசில்
செய்திகள்

இலங்கைக்கு செல்லும் மோடி - டெல்லிக்கு பசில்

இந்தியப் பிரதமர் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இலங்கை நிதியமைச்சர் டெல்லி செல்லவுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பதாக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பதாக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

சர்வதேச சாசனத்தில் கையொப்பமிட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மகாவலியில் மணல் கடத்தலுக்கு 'அதிகாரிகளின் அனுமதி'
செய்திகள்

மகாவலியில் மணல் கடத்தலுக்கு 'அதிகாரிகளின் அனுமதி'

இயற்கை ஆற்றுக் கழிமுகமாக வளரும் சுற்றுச்சூழல் அமைப்பில் சட்டவிரோத மணல் அகழ்விற்கான அனுமதிகளை வழங்கியுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் மீது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணத்தை உயர்த்த வேண்டுமென கோரிக்கை
செய்திகள்

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணத்தை உயர்த்த வேண்டுமென கோரிக்கை

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் என்பனவற்றினால் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது
செய்திகள்

சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து, தற்போது ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், சிபேட்கோ நிறுவனம் தமது எரிபொருள் விலையை நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

மருதானையிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மேன்முறையீட்டு மன்றில் ஆஜராக லிட்ரோ தலைவருக்கு அறிவித்தல் : சிலிண்டர் வெடித்து உயிரிழந்த பெண் விவகாரம்
செய்திகள்

மேன்முறையீட்டு மன்றில் ஆஜராக லிட்ரோ தலைவருக்கு அறிவித்தல் : சிலிண்டர் வெடித்து உயிரிழந்த பெண் விவகாரம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டவர்களை எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த புதன் கிழமை (09) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மீண்டும் வீழ்ச்சியை நோக்கி சுற்றுலாத்துறை
செய்திகள்

மீண்டும் வீழ்ச்சியை நோக்கி சுற்றுலாத்துறை

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பேக்கரி உணவுகளின் விலை சடுதியாக உயர்வு
செய்திகள்

பேக்கரி உணவுகளின் விலை சடுதியாக உயர்வு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி
செய்திகள்

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி

கொவிட் தொற்று நோய் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (10) வெளியிட்டது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
விமல் வீரவன்சவின் மனைவியின் தீர்ப்பு மே 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவியின் தீர்ப்பு மே 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து போலி இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மீது

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு