Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கு "பொது சேவைகள் அமைச்சு" உத்தரவு

T

The Leader Desk

மார்ச் 9, 2022 • 12:55 PM

அரச உத்தியோகத்தர்களுக்கு "பொது சேவைகள் அமைச்சு" உத்தரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • , மார்ச் 08 (செவ்வாய்கிழமை) திகதியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கையில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.
  • இதன்படி, பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 4.30 வரைக்குமான காலப்பகுதியில் குளிரூட்டிகளை நிறுத்தி வைக்க பொது நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
  • காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • தற்போது பொது நிறுவனங்களுக்குச் சொந்தமாக 75,000 வாகனங்கள் உள்ளன.
எழுத்து அளவு:

2022, மார்ச் 08 (செவ்வாய்கிழமை) திகதியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கையில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி,

பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 4.30 வரைக்குமான காலப்பகுதியில் குளிரூட்டிகளை நிறுத்தி வைக்க பொது நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகித்தல்.

மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய உச்சபட்ட நபர்களின் எண்ணிக்கையுடன் பயணித்தல்.

காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது பொது நிறுவனங்களுக்குச் சொந்தமாக 75,000 வாகனங்கள் உள்ளன. "ஒரு வாகனம் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடிந்தால், ஒரு நாளுக்குள் மொத்தம் 75,000 லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடியும்" என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமைச்சர்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் எரிபொருளுக்கான பணம் செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...