Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

தடைகளை மீறி போராட்டத்தில் குதித்த சஜித் - சுதந்திர சதுக்கத்தில் பதற்றம்!

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2022 • 7:21 AM

தடைகளை மீறி போராட்டத்தில் குதித்த சஜித் - சுதந்திர சதுக்கத்தில் பதற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளமையையும் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
  • எவ்வாறாயினும் திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகமவில் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • The message is loud and clear: GO HOME #GoHomeRajapaksha pic.twitter.com/gEfyVfirK7 — Kalani Kumarasinghe (@KalaniWrites) March 31, 2022 தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
  • https://bit.ly/3uHGkH6 https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#.
எழுத்து அளவு:


நாட்டில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளமையையும் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.


இதனை பொலிஸாரால் தடுத்து நிறுத்த முற்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,


இதேவேளை ஊரடங்குச் சட்டத்தை மீறி மஹரகமவில் இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கும் பொலிஸார் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முற்பட்டுள்ளனர்.


எவ்வாறாயினும் திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகமவில் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...