இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திரு.குணவர்தன, முழுமையான நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரை அரசாங்க விவகாரங்களை பேணுவதற்காக ஜனாதிபதி இன்று காலை இந்த நியமனங்களை வழங்கியதாக தெரிவித்தார்.
பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விபரம்,
- புதிய நிதி அமைச்சர் - அலி சப்ரி
- கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன
- வெளிவிவகார அமைச்சர் - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
- நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ


