Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் - ரணில்

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2022 • 2:43 AM

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் - ரணில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை பாராளுமன்றமே ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.
எழுத்து அளவு:

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை பாராளுமன்றமே ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அந்தக் குழுவின் ஊடாக தேசிய இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...