Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அறிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2022 • 3:20 AM

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் அதேவேளை, அவை பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும்.
  • தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
எழுத்து அளவு:

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை விளங்கிக்கொள்ளவேண்டும் எனவும் அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

ஜனாதிபதியினால் அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச்சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்டதுடன், சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஹனா சிங்கர் ஹம்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

 ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை, தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிக்காட்டுவதற்கான உரிமை என்பன மக்களின் அடிப்படை உரிமைகளாகும். அவை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் அதேவேளை, அவை பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும்.

 அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கும், வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தமது செயற்பாட்டை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அறிக்கை! | Tamil Leader | We Lead the Nation