Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மொட்டு கட்சியின் தலைவராகிறார் நாமல்!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2022 • 9:43 AM

மொட்டு கட்சியின் தலைவராகிறார் நாமல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் எழுச்சி பெறும் இளைஞர் படைக்கு முகங்கொடுக்கும் வகையில் மொட்டுக்களை முற்றாக மறுசீரமைக்கும் பணி நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது.
  • இடைக்கால அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் சில மாதங்களுக்குள் மொட்டு கட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
எழுத்து அளவு:

நாட்டில் எழுச்சி பெறும் இளைஞர் படைக்கு முகங்கொடுக்கும் வகையில் மொட்டுக்களை முற்றாக மறுசீரமைக்கும் பணி நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது.

இடைக்கால அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் சில மாதங்களுக்குள் மொட்டு கட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மொட்டு கட்சியின் தலைவராக இருந்த போதிலும், அவருக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. 

அதேபோன்று நாமல் ராஜபக்சவுக்கு இதுவரை எந்த பதவியும் பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பதுடன் அந்த கட்சிகள் முழுமையாக பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான தனியார் நிறுவனமாகவே செயற்பட்டன.ஏறக்குறைய அனைத்து பொஹொட்டு கட்சி பொறுப்பாளர்களும் பசில் ராஜபக்ச ஆதரவாளர்களாவர்.

 ஜனாதிபதிக்கு கூட எந்தவொரு பதவியும் வகிக்கப்படவில்லை.எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பசில் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பொஹொட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை நாமல் ராஜபக்சவிடம் வழங்க ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். 

அவர் இன்று காலை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சி அலுவலகத்திற்குச் சென்று பணிகளை ஆரம்பித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உடனடியாக கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை வரவழைத்து நெருக்கடியை சமாளிக்க கட்சியை ஒழுங்கமைக்க ஆரம்பித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...