Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 899 of 1202 (18,027 articles)

போராட்டகாரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் பிரதமர்!
செய்திகள்

போராட்டகாரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் பிரதமர்!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 'அத தெரணவிடம்' தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இளைஞர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும் - பாடகி நந்தா மாலினி!
செய்திகள்

இளைஞர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும் - பாடகி நந்தா மாலினி!

தனது வாழ்நாளில் இவ்வாறானதொறு ஆட்சியை கண்டதுமில்லை கேட்டதுமில்லை என இலங்கையின் பழம்பெறும் பாடகி நந்தா மாலினி தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் மருந்துகளுக்கான தட்டுபாட்டை மறுத்து அரசு அறிக்கை!
செய்திகள்

நாட்டில் மருந்துகளுக்கான தட்டுபாட்டை மறுத்து அரசு அறிக்கை!

இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசிடம் கோரிக்கையை முன்வைத்தது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புத்தாண்டை வரவேட்கும் 'கோட்டா கோ கம' - 5 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சி போராட்டம்!
செய்திகள்

புத்தாண்டை வரவேட்கும் 'கோட்டா கோ கம' - 5 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சி போராட்டம்!

அரசுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் 5 ஆவது நாளாக இன்றும் தொடரந்து முன்னெடுக்கப்படுகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இளைஞர்களின் பரிந்துரைகளுக்கு செவிசாய்ப்பது எமது கடமை - கரு ஜயசூரிய
செய்திகள்

இளைஞர்களின் பரிந்துரைகளுக்கு செவிசாய்ப்பது எமது கடமை - கரு ஜயசூரிய

நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதற்கு செவிசாய்ப்பது எமது கடமையாகும்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!
செய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக அறிக்கை!நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரம்பற்ற அதிகாரங்களுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என வடக்கின் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அரசுக்கு ஆதரவாக பிக்குகள் களத்தில் - அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்தை குலைக்கும் திட்டமாம்!
செய்திகள்

அரசுக்கு ஆதரவாக பிக்குகள் களத்தில் - அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்தை குலைக்கும் திட்டமாம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம் - மக்கள் புரட்சியாக மாறலாம்!
செய்திகள்

நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம் - மக்கள் புரட்சியாக மாறலாம்!

தொடர் போராட்டத்தை கைவிடுமாறு கோரி நேற்றைய தினம் பிரதமர் மக்களுக்கு விசேட உரையாற்றி கேட்டுக்கொண்ட போதிலும் கொழும்பு - காலி முகத்திடலில் தற்போதைய அரசாங்கத்தை வீடு செல்லுமுாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!
செய்திகள்

அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!

அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மேலும் வற்றிப் போகும் என் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நான் உங்களுடன் இருக்க விரும்புகின்றேன்- ஒலிவர் விருது வென்ற ஹிரன் போராட்டத்திற்கு ஆதரவு!
செய்திகள்

நான் உங்களுடன் இருக்க விரும்புகின்றேன்- ஒலிவர் விருது வென்ற ஹிரன் போராட்டத்திற்கு ஆதரவு!

இங்கிலாந்தின் 2019 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும் -
செய்திகள்

நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும் -

நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அனைவரதும் பொறுமையும் தைரியமும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு தேவையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதில்லை என தீர்மானம் - இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு?
செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதில்லை என தீர்மானம் - இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு?

முன்னதாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியான போதும் பின்னர் அதனை மறுத்து பிரமர் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டிருந்தது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கட்சியின் இளைஞர் ஆர்வலர்களுக்கு ரணில் பணிப்புரை!
செய்திகள்

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கட்சியின் இளைஞர் ஆர்வலர்களுக்கு ரணில் பணிப்புரை!

தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர் குழுக்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு இளைஞர் சமூகம் ஆதரவளிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
3 ஆவது நாளாகவும் வெற்றிகரமாக தொடரும் மக்கள் போராட்டம்! - செல்வாரா கோட்டா?
செய்திகள்

3 ஆவது நாளாகவும் வெற்றிகரமாக தொடரும் மக்கள் போராட்டம்! - செல்வாரா கோட்டா?

3 ஆவது நாளாகவும் வெற்றிகரமாக தொடரும் மக்கள் போராட்டம்! ஜனாதிபதி செயலகத்திற்கு முன் தொடர்ந்து 3 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மக்கள் போராட்டத்தை பாதுகாப்போம்!
செய்திகள்

மக்கள் போராட்டத்தை பாதுகாப்போம்!

இன்று ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டத்தின் முக்கியமான ஒரு தினமாகும். யார் எதைச் சொன்னாலும் இந்த போராட்டம் நாட்டிற்கு சாதகமான ஒன்று.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு