Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

புள்ளிகளை பெற்றுக் கொள்வதற்காக PTA சட்டம் ஆலோசனை செய்யப்படுகிறது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 26, 2021 • 9:28 AM

புள்ளிகளை பெற்றுக் கொள்வதற்காக PTA சட்டம் ஆலோசனை செய்யப்படுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலக்கம் 48 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 13வது உறுப்புரையின்படி இந்தச் சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டப்பணிப்பாளர் ஜெனரல் உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர கூறியுள்ளார்.
  • நீண்டகாலமாக ஆலோசனை சமை நியமிக்கப்படாமை காரணமாக, சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது உரிமைகள் சம்பந்தமாக காரணிகளை முன்வைக்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லையென அரசாங்கம் கூறுகிறது.
  • முன்னாள் நீதியரசர் அசோக த சில்வாவின் தலைமையிலான இந்த ஆலோசனைச் சபையின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.ஏ.ஆர்.
எழுத்து அளவு:

1979 இலக்கம் 48 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 13வது உறுப்புரையின்படி இந்தச் சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டப்பணிப்பாளர் ஜெனரல் உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர கூறியுள்ளார்.

முன்னாள் நீதியரசர் அசோக த சில்வாவின் தலைமையிலான இந்த ஆலோசனைச் சபையின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிஸிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக ஆலோசனை சமை நியமிக்கப்படாமை காரணமாக, சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது உரிமைகள் சம்பந்தமாக காரணிகளை முன்வைக்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லையென அரசாங்கம் கூறுகிறது. இந்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டதோடு, சிறையிலுள்ளவர்கள் தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக ஹரிகுப்த ரோஹனதீர கூறியுள்ளார்.

என்றாலும், இந்த ஆலோசனை சபை அமைக்கப்பட்டதன் உள்நோக்கமானது எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக புள்ளிகளை பெற்றுக் கொள்வதுதான் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...