Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 999 of 1201 (18,013 articles)

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றிய இனச்சுத்திகரிப்பு செயலுக்காக வெட்கப்படுகிறேன்! எம்.ஏ சுமந்திரன்
செய்திகள்

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றிய இனச்சுத்திகரிப்பு செயலுக்காக வெட்கப்படுகிறேன்! எம்.ஏ சுமந்திரன்

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையிலிருந்து உலகிற்கு சென்ற 'மெனிகே மகே ஹிதே' பற்றி யோஹானியும் பாடலின் அசல் உரிமையாளர்களும் பேசுகிறார்கள்!
செய்திகள்

இலங்கையிலிருந்து உலகிற்கு சென்ற 'மெனிகே மகே ஹிதே' பற்றி யோஹானியும் பாடலின் அசல் உரிமையாளர்களும் பேசுகிறார்கள்!

'இலங்கை' என்ற பெயரும் 'சிங்களம்' என்ற மொழியும் 'மெனிகே மகே ஹிதே' பாடல் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்ததில் புதிய தலைமுறை மகிழ்ச்சியடைகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சிறையிலுள்ள மாணவர் – மக்கள் தலைவர்களை விடுதலை செய்க!
செய்திகள்

சிறையிலுள்ள மாணவர் – மக்கள் தலைவர்களை விடுதலை செய்க!

கொத்தலாவல சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தமையால், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்யப்பட்ட 5 எதிர்ப்பாளர்களையும் விடுதலை செய்யுமாறு திருத்தப்பட்ட பிணை விண்ணப்பமொன்று ஹோமாகம உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார சிஐடிக்கு!
செய்திகள்

வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார சிஐடிக்கு!

மருத்து ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஜயருவன் பண்டார இன்று காலை குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொவிட் தொற்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியுடர் குணசேகர பலி!
செய்திகள்

கொவிட் தொற்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியுடர் குணசேகர பலி!

கம்பஹ மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டியுடர் குணசேகர கொரோன தொற்று காரணமாக நேற்று இறந்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவின் தவறான தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பலியான சோகம்!
செய்திகள்

அமெரிக்காவின் தவறான தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பலியான சோகம்!

"இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது" என்றார் உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
காவல்துறை அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!
செய்திகள்

காவல்துறை அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் காவல்துறை அடக்குமுறையை நிறுத்த தலையிடுமாறு, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைமை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கலஜி என்பது இலங்கையின் இளைஞர் அரசியலில் ட்ரெண்டிங் ஆகும்!
செய்திகள்

மங்கலஜி என்பது இலங்கையின் இளைஞர் அரசியலில் ட்ரெண்டிங் ஆகும்!

மங்களவின் வாழ்க்கை ஒரு கலை. அவர் மேல் கீழ் என்று இருந்ததில்லை.அமைதி, சுதந்திரம், நீதி, மகிழ்ச்சி மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பாரிய நிதி செலவில் மகிந்தவால் திறக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம் உக்கிப்போயுள்ளது!
செய்திகள்

பாரிய நிதி செலவில் மகிந்தவால் திறக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம் உக்கிப்போயுள்ளது!

யாழ்ப்பாணம் - பூநகரி இடையிலுள்ள கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தின் பாகங்கள் உக்கிப்போயுள்ளதாகவும், இந்த பாலம் மக்கள் பாவனைக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளதா? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா!
செய்திகள்

அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா!

சர்வதேச அணுசக்தி முகமையில் இருந்து நீக்கப்பட்டபின் அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா தொடர்ந்து ஈடுபடுகிறது.வடகொரிய அரசு அந்த நாட்டில் உள்ள யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையை

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தெற்கு அதிகாரிகளுக்கு ஊடக தணிக்கை!
செய்திகள்

தெற்கு அதிகாரிகளுக்கு ஊடக தணிக்கை!

தென் மாகாண சபையின் பொதுச் செயலாளர் ஆர் சி டி சில்வா, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் மாகாண சபையின் கீழ் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் தடை செய்துள்ளதாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கடுமையான சீனி தட்டுப்பாடு நெருங்கிவிட்டது - ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான இருப்பு!
செய்திகள்

கடுமையான சீனி தட்டுப்பாடு நெருங்கிவிட்டது - ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான இருப்பு!

சந்தை நிலவரங்களின்படி, தற்போதைய இறக்குமதி செய்யப்பட்ட சீனி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே போதுமானது.இலங்கையின் நுகர்வுக்கு வருடத்திற்கு 600,000 மெட்ரிக் டன் சீனி தேவைப்படுகிறது, அதன்படி மாதத்திற்கு 55,000 மெட்ரிக் டன் சீனி தேவைப்படும்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்!
செய்திகள்

பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பரவினால் சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும்! ஜனாதிபதி
செய்திகள்

தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பரவினால் சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும்! ஜனாதிபதி

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற 'டொசிலிசுமாப்​' தடுப்பூசியைக் கொண்டு வர முடியவில்லை!
செய்திகள்

கொவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற 'டொசிலிசுமாப்​' தடுப்பூசியைக் கொண்டு வர முடியவில்லை!

முழு நாடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் நிமோனியாவின் பொதுவான வடிவமாக மாறியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு