Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மத்துகம பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் மரணம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 25, 2021 • 11:32 AM

மத்துகம பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்ற குற்றத்தின் பேரில் மேற்படி 42 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
  • இதன்படி, பொலிஸார் இந்தக் கொலையை செய்துள்ளதாக இறந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
  • வயதுடைய இறந்த நபர் கோவிட் நியுமோனியா நிலைமை காரணமாகவே இறந்துள்ளதாக மரண விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறந்தவரின் உடலிலோ, உட்புறத்திலோ எவ்வித காயங்களும் காணப்படவில்லையெனவும் நேற்று (24) வெளியிட்ட அறிக்கையொன்றின் மூலம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்ற குற்றத்தின் பேரில் மேற்படி 42 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இறந்த நபர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பின்னர் வைத்தியசாலையில் வைத்து அவர் இறந்துவிட்டதாகவும்;, அவருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது பொலிஸார் அவரை தாக்கியதாக அவ்விடத்திலிருந்த சிலரும் சந்தேக நபரின் உறவினர்களும் கூறியிருந்தனர். இதன்படி, பொலிஸார் இந்தக் கொலையை செய்துள்ளதாக இறந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

40 வயதுடைய இறந்த நபர் கோவிட் நியுமோனியா நிலைமை காரணமாகவே இறந்துள்ளதாக மரண விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறந்தவரின் உடலிலோ, உட்புறத்திலோ எவ்வித காயங்களும் காணப்படவில்லையெனவும் நேற்று (24) வெளியிட்ட அறிக்கையொன்றின் மூலம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் காவலில் ஆட்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படியான சம்பவங்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்பட்டதாக இல்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...