Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஊரடங்கு தோல்வி! தடுப்பூசி செயல்முறைகள் எந்த வெற்றியையும் காட்டவில்லை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 26, 2021 • 4:54 PM

ஊரடங்கு தோல்வி! தடுப்பூசி செயல்முறைகள் எந்த வெற்றியையும் காட்டவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதேபோன்று தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்காதெனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சமூகத்தின் தலைவர் மேலும் கூறுகிறார்.
  • உதாரணமாக, தொற்று நோய்ப் பிரிவினால்தான் தடுப்பூசி ஏற்றப்படல் வேண்டும்.
  • மருத்துவர் ருஷான் பெல்லன கூறுவதற்கேற்ப, நோய் தொற்றியவர்கள் வேகமாக அதிகரித்தல் மற்றும் மரணங்கள் அதிகரித்தல் காரணமாக தடுப்பூசி செயல்முறைகள் எந்த வெற்றியையும் காட்டவில்லை.
எழுத்து அளவு:

அதேபோன்று தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்காதெனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சமூகத்தின் தலைவர் மேலும் கூறுகிறார்.

மருத்துவர் ருஷான் பெல்லன கூறுவதற்கேற்ப, நோய் தொற்றியவர்கள் வேகமாக அதிகரித்தல் மற்றும் மரணங்கள் அதிகரித்தல் காரணமாக தடுப்பூசி செயல்முறைகள் எந்த வெற்றியையும் காட்டவில்லை.

இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தாமதமாகியமையும் மற்றும் செயற்பாட்டின் தோல்வியும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். உதாரணமாக, தொற்று நோய்ப் பிரிவினால்தான் தடுப்பூசி ஏற்றப்படல் வேண்டும். ஆனால் வேறு தரப்பிடம் இது ஒப்படைக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். தவிரவும், இரண்டாவது தடுப்பூசி குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படல் வேண்டுமென பரிந்துரைத்திருந்த போதிலும், சில தடுப்பூசிகளின் இரண்டாவது தடுப்பூசி சில மாதங்களுக்குப் பின்னரே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...